Sri Sairam TNPSC Coaching Center

ஸ்ரீ சாய்ராம்

TNPSC பயிற்சி மையம்

Operation 100 SI

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

87600 83757, 99447 73558

  • சார்பு ஆய்வாளர் ( Sub Inspector of Police ) சேர்க்கை நடைபெறுகிறது
  • தினசரி வகுப்புகள் மற்றும் சனி, ஞாயிறு சிறப்பு வகுப்புகள் நடைபெறும்

TNUSRB Courses

  • TNUSRB - SI ( சார்பு ஆய்வாளர் L&O )
  • TNUSRB - SI ( சார்பு ஆய்வாளர் Department )
  • TNUSRB - SI ( சார்பு ஆய்வாளர் Finger Print )
  • TNUSRB - SI ( சார்பு ஆய்வாளர் Technical )
  • TNUSRB - POLICE ( இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு, சிறைத்துறை )
  • TNUSRB - YOUTH POLICE

TNUSRB website Link : www.tnusrbonline.org

TNUSRB - SI - சார்பு ஆய்வாளர்

வயது வரம்பு:

  • பொதுப்பிரிவு : 20 முதல் 28
  • BC, MBC, BCM : 20 முதல் 30
  • SC, ST : 20 முதல் 33
  • முன்னால் இராணுவத்தினர் : 20 முதல் 45
  • விதவைகள் : 20 முதல் 45

உடல் அளவு

  • ஆண்கள் - உயரம் 170 செ.மீ
  • SC / ST = 167 செ.மீ
  • மார்பு அளவுகள் இயல்பான நிலையில் 81 செ.மீ
  • 5 செ.மீ விரிவடைய வேண்டும்
  • பெண்கள் - உயரம் 159 செ.மீ
  • SC / ST = 157 செ.மீ

கல்வி தகுதி

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை

மொத்த மதிப்பெண்கள் 100
எழுத்துத்தேர்வு 70 மதிப்பெண்கள்உடல் தகுதித்தேர்வு 15 மதிப்பெண்கள்சான்றிதல் சரிபார்ப்பு 5 மதிப்பெண்கள்நேர்முகத்தேர்வு 10 மதிப்பெண்கள்

எழுத்துத்தேர்வு

  • பகுதி 'அ' பொது அறிவு 80 கேள்விகள் 40 மதிப்பெண்கள்.
  • பகுதி 'ஆ' உளவுயல் 60 கேள்விகள் 30 மதிப்பெண்கள்.

உடல்தகுதித்தேர்வு

  • ஆண்கள்: 1500 மீட்டர் ஓட்டத்தினை 7 நிமிடத்தில் முடிக்கவேண்டும்.
  • பெண்கள்: 400 மீட்டர் ஓட்டத்தினை 2 நிமிடத்தில் முடிக்கவேண்டும்.

 

உடல்திறன் போட்டிகள்

 

ஆண்கள்
வ.எண்தேர்வுகள்1 Star2 Star
1கயிறு ஏறுதல்5 மீட்டர்6 மீட்டர்
2நீளம் தாண்டுதல் ( அ ) உயரம் தாண்டுதல்3.80 மீட்டர் / 1.20 மீட்டர்4.50 மீட்டர் / 1.40 மீட்டர்
3100 மீட்டர் ஓட்டம் ( அ ) 400 மீட்டர் ஓட்டம்15.0 வினாடிகள் / 80.0 வினாடிகள்13.5 வினாடிகள் / 70.00 வினாடிகள்

 

பெண்கள்
வ.எண்தேர்வுகள்1 Star2 Star
1நீளம் தாண்டுதல்25 மீட்டர்75 மீட்டர்
2கிரிக்கெட் பந்து எறிதல் ( அ ) குண்டு எறிதல்17 மீட்டர்கள் / 4.50 மீட்டர்கள்21 மீட்டர்கள் / 5.50 மீட்டர்கள்
3100 மீட்டர் ஓட்டம் ( அ ) 200 மீட்டர் ஓட்டம்16.0 வினாடிகள் / 36.0 வினாடிகள்15.50 வினாடிகள் / 33 வினாடிகள்

ஸ்ரீ சாய்ராம் TNPSC

Sri Sairam TNPSC Coaching Center

ஒவ்வொரு வருடமும் மத்திய மற்றும் மாநில அரசு பல போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கண்டிப்பாக விடாமுயற்சியும், திட்டமிடுதலும் இருந்தால் போட்டித் தேர்வுகளில் உங்களால் வெற்றி பெற முடியும் என்கிறார் சேலம் மாவட்டம், எடப்பாடியில் ஸ்ரீ சாய்ராம் TNPSC பயிற்சி மையம் நடத்தி வரும் Operation 100 SI ஒருங்கிணைப்பாளார் D. ஞானசுந்தரம் MBA, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இப்பயிற்சி மையம் இதுவரை 100 க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை உருவாக்கியுள்ளது.

பாடக்கோப்புகள்

சமூக வலைத்தளம்

முகவரி

  • ஸ்ரீ சாய்ராம் TNPSC பயிற்சி மையம்

    கேட்டுக்கடை பஸ்டாப்,
    எடப்பாடி ( TK ),
    சேலம் ( DT ) - 637105

  • தொலைபேசி

    87600 83757, 99447 73558

  • இணையதளம்

    www.srisairamtnpsc.com